ஆப்கான்🇦🇫 வீரர் நபிக்கு ICC கண்டனம்😱

  |   கிரிக்கெட்

🇦🇫ஆப்கான் வீரர் முகமது நபி👨, ஒழுக்க விதிகளை மீறியதற்காக, ICC கண்டனம் தெரிவித்துள்ளது. அயர்லாந்து அணியுடன் நடக்கும் 4⃣வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில், அயர்லாந்து பேட்ஸ்மேன் எட் ஜோய்ஸ் விக்கெட்டின் போது, ஜோய்ஸ் அடித்த பந்து, பவுண்டரியை நோக்கி சென்றது. பவுண்டரி கோட்டை தொட்டுவிட்டது என்று எண்ணி 3⃣வது ரன்னுக்கான ஓட்டத்தை நிறுத்திவிட்டார். இந்நிலையில், நபி👨 பந்து வீசி ஜோய்ஸை ரன் அவுட் என்று கூறினார்.👨நபியிடம் பவுண்டரியை தொடவில்லையா என்று அம்பயர் கேட்டதற்கு தொடவில்லை என்று கூறியதால், ஜோய்ஸ் அவுட் என அம்பயர் அறிவித்தார். பின்னர், வீடியோ பதிவினில் நபி பவுண்டரி கோட்டை தொட்டது உறுதியானது. நபியின் இந்த தவறான செயலுக்கு ICC கண்டனம்தெரிவித்தது. நபி👨, தான் செய்தது தவறு என்று ஒப்புக்கொண்டுள்ளார்.

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬