🇮🇳இந்தியா- மேற்கிந்திய தீவுகளிடையே நாளை முதல் போட்டி👏

  |   கிரிக்கெட்

சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில்🏟, நாளை மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டி தொடங்கவுள்ளது. இதுகுறித்து, 🇮🇳இந்திய பயிற்சியாளர் 👔அனில் கும்பிளே நிருபர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அதில், கடந்த 3⃣ மாதங்களாக டெஸ்ட் போட்டிகளில் விளையாடாத 🇮🇳இந்திய அணியின் மனநிலையை டெஸ்ட் போட்டிக்கு ஏற்ப மாற்றியுள்ளேன் என்று தெரிவித்தார். மேலும் பந்து வீச்சாளர்கள் மிகவும் பொறுமை வாய்ந்தவராக இருக்க வேண்டும் என்று 🔈கூறினார். எவ்வளவு பொறுமையாக உள்ளோம் என்பது மிக முக்கியம் என்று தெரிவித்துள்ளார்.

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬