⭐கோலியை, ⭐விவியன் ரிச்சர்ட்ஸுக்கு ஏன் பிடிக்கும்❓

  |   கிரிக்கெட்

கிரிக்கெட் உலகின் ஜாம்பவானான, மேற்கிந்திய தீவுகளின் முன்னாள் வீரர் ⭐விவ் ரிச்சர்ட்ஸ், இந்திய அணியினர் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு சென்று, ⭐கோலி மற்றும் அணியினரை சந்தித்துள்ளார். விவ் ரிச்சர்ட்ஸிடம், அவருக்கு கோலியை எதற்காக பிடிக்கும் என்று கேட்டபோது, அவர், "பல சாதனைகள் செய்த பிறகும், அவர் இன்னும் சாதிக்க வேண்டும் என்று அவரிடம் உள்ள 👍ஆக்ரோஷம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது. மேலும் அவர் தனது எதிரணியினர் யாராக இருந்தாலும் அவர்களை எளிதில் 💪வீழ்த்தக்கூடிய அளவிற்கு திறமையுள்ளவர் என்று கூறியுள்ளார்.

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬