சாந்தனுவின், 🎥 முப்பரிமாணம் டீசர் 📹https://goo.gl/YbhRDa

  |   Kollywood

⭐சாந்தனு நடித்துவரும் 🎥‘முப்பரிமாணம்’ படத்தின் டீசரை நடிகர் ⭐ ஜெயம் ரவி வெளியிட்டுள்ளார். இப்படத்தில் 💃சிருஷ்டி டாங்கே கதாநாயகியாக நடித்துள்ளார். அதிரூபன் இப்படத்தை 🎬 இயக்கியுள்ளார். இப்படத்தில் முக்கிய வேடத்தில் ⭐அப்புக்குட்டி நடிக்கிறார். இதோ இப்படத்தின் டீசர் 📹https://goo.gl/YbhRDa

📲 Get கோலிவுட் on Whatsapp 💬

Original Image Credit: https://goo.gl/i20RTH