தமிழ்நாட்டில் மழை ⛈பெய்ய வாய்ப்பு👍

  |   செய்திகள்

வடக்கு வங்க கடலில் இருந்து மேற்கு வங்க கடல்வரை உள்ள பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதனால், 24 மணி நேரத்துக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல இடங்களில் மழை⛈ பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் ☁மேகமூட்டத்துடன் காணப்படும். மாலையில் அல்லது இரவில் இடியுடன் கூடிய மழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள்👔 தெரிவித்தனர்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬