மீண்டும் நிறுவப்பட்டது 🙏திருவள்ளுவர் சிலை👏

  |   செய்திகள்

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் கங்கை நதிக்கரையில் 12 அடி உயர 🙏திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டது. ஆனால், அதன் பிறகு கருப்பு நிற பிளாஸ்டிக் பையில் சிலையை சுற்றி, ஹரித்வாரில் உள்ள பூங்கா ஒன்றில் வைக்கப்பட்டது😟. இச்செயலுக்கு நாடு முழுவதும் உள்ள தமிழ் ஆர்வலர்கள் உள்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், இன்று(20/7/2016)அதே இடத்தில் 🙏திருவள்ளுவர் சிலை மீண்டும் நிறுவப்பட்டது என பாஜக எம்பி தருண் விஜய் தகவல் தெரிவித்துள்ளார்👍. இது தொடர்பாக, தனது டுவிட்டர் பக்கத்தில், பாஜக எம்பி தருண் விஜய் குறிப்பிட்டுள்ளார்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬