ரஷ்யாவில் 🎶'ஆளுமா, டோலுமா' 📹 - https://goo.gl/3uWkte

  |   Kollywood

அஜித் ரசிகர்களிடையே😍 பெரும் வரவேற்பு பெற்ற ஆளுமா டோளுமா 🎼அனிருத் இசையமைத்து, அவரே பாடியிருந்தார். இந்த பாடலுக்கு தற்போது ரஷ்யாவிலும் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது. ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் நகரின் உணவகம் ஒன்றின் முன், நடனக்குழுவினர் ‘ஆலுமா டோலுமா’ பாடலுக்கு குத்தாட்டம் ஆடியுள்ளனர். இதோ அந்த விடீயோ📹 https://goo.gl/3uWkte

📲 Get கோலிவுட் on Whatsapp 💬