👔ஷெரிப் வலியுறுத்தும் காஷ்மீரின் பொதுவாக்கெடுப்பு😳

  |   செய்திகள்

புர்ஹான் வானியை கொலை செய்ததற்காக, காஷ்மீரில் வரும் கலவரத்தால் பாதுகாப்பு படையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே நடந்த மோதலில் 40-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இந்நிலையில், காஷ்மீரில் கொல்லப்பட்டவர்களுக்கு இன்று துக்கம் அனுசரிப்பதாக பாகிஸ்தான் அரசு அறிவித்தது. இதுதொடர்பாக, 👔நவாஸ் ஷெரிப் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்📜, "காஷ்மீர் மக்களின் விடுதலைக்கான உரிமைக்குரலை 🇮🇳இந்தியாவால் தடுக்க முடியாது. அவர்கள் விடுதலை அடைந்தே தீருவார்கள். காஷ்மீரை பிரச்சனைக்குரிய பகுதியாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. எனவே, அங்கு வாழும் மக்களின் உரிமைகளுக்கு மதிப்பு அளிக்கும் வகையில் அவர்களின் முடிவு என்ன என்பதை அறிய அங்கு பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.😳 " என்று குறிப்பிட்டுள்ளார்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬