முன்னாள் ⚡பந்துவீச்சாளர், 2019 உலகக்கோப்பையின்🏆, நிர்வாக இயக்குனரா❓

  |   கிரிக்கெட்

இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் நடத்தவுள்ள 2019 உலககோப்பையின் நிர்வாக இயக்குனராக, முன்னாள் தென் ஆப்பிரிக்கா பந்து வீச்சாளர், ⚡ ஸ்டீவ் எல்வோர்தி பணிபுரியவுள்ளார். தென் ஆப்பிரிக்கா அணிக்காக, 4⃣ டெஸ்ட் போட்டிகளும் 39 ஒரு நாள் போட்டிகளிலும் விளையாடியுள்ள இவர், 2007 மற்றும் 2009ம் வருடத்தின் T20 உலகக்கோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபி ஆகியவற்றை நிர்வகித்துள்ளார்🏆. 2019 உலகக்கோப்பையுடன், 2017 சாம்பியன்ஸ் டிராபியையும்🏆 இவர் மேற்பார்வை செய்வார்👏.

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬