🎥'முடிஞ்சா இவன புடி' டிரைலர் பாடல் வெளியீட்டு விழா👏 https://goo.gl/r2RyzS

  |   Kollywood

⭐கிச்சா சுதீப், 💃நித்யா மேனன் நடிப்பில், 🎬கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில், ராக் லைன் வெங்கடேஷ் வழங்கும் ராம்பாபு புரொடெக்ஷன்ஸ் 💰தயாரிக்கும் படம் 🎼'முடிஞ்சா இவன புடி'. இத்திரைப்படத்தின் 🎶பாடல் வெளியீட்டு விழா இன்று(20/07/2016) நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக தனுஷ், ⭐சிவகார்த்திகேயன்,⭐விஜய் சேதுபதி ஆகியோர் கலந்து கொண்டனர். இப்படத்தின் டிரைலர் இதோ🎥 https://goo.gl/r2RyzS

📲 Get கோலிவுட் on Whatsapp 💬

Original Image Credit: https://goo.gl/bpXoS4