இன்று(21/07/2016) நடிகர் திலகத்தின் நினைவு நாள்🙏

  |   Kollywood

⭐V.C கணேசன் என்று இயற்பெயர் கொண்ட நடிகர் திலகத்திற்கு, சிவாஜி கணேசன் என்று பெயர் சூட்டியவர் 🙏பெரியார். நடிப்புக்கு மறுப்பெயர் என்று எல்லோராலும் புகழப்பட்டவர்,சிவாஜி 👏. இன்று சிவாஜி கணேசனின் 15வது நினைவு நாள். நடிகர் சிவாஜி கணேசன் நினைவு நாளையொட்டி அவரது மகன் ராம்குமார், சென்னை கடற்கரையில்🌊 உள்ள சிவாஜி சிலைக்கு மாலை அணிவித்து வணங்கினார். மேலும் சிவாஜிக்கு மணிமண்டபம் கட்டுவது குறித்து, அவர். முதல் அமைச்சர் ஜெயலலிதா ஏதாவது ஒரு இடத்தில் சிலையை அமைக்க ஏற்பாடு செய்வார் என்று ராம்குமார் கூறினார்.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬