🎥'கபாலி' இணையத்தளத்தில் வெளியானதா❓

  |   Kollywood

🎥‘கபாலி’ படம் நாளை வெளியாகவிருக்கிறது👍. இன்று முதல் வெளிநாடுகளில் இப்படத்தின் பிரிமீயர் ஷோ திரையிடப்படுகிறது🙌. இந்நிலையில், 🎥‘கபாலி’ படத்தில் 🌟ரஜினி அறிமுகமாகும் காட்சி தற்போது இணையதளத்தில் திருட்டுத்தனமாக வெளியாகியுள்ளது. இந்த காட்சிதான் தற்போது சமூக இணையதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது😯. இவ்வளவு பாதுகாப்பையும் மீறி, இந்த காட்சி வெளியாகியுள்ளது படக்குழுவினரை அதிர்ச்சியில் தள்ளியுள்ளது😱. 🌟சூப்பர்ஸ்டாரின் தீவிர 😍ராசிகர்கள் சிலர், ட்விட்டரில், " நல்ல வேலை நான் டவுன்லோட் செய்யவில்லை , '24 மணிநேரம்' நான் காத்திருக்க வேண்டுமே❗. தலைவரை திரையரங்கில் தான் 👀பார்ப்பேன்" என்று பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது😳.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬