கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தும் 🌟சூப்பர் ஸ்டார் 😍 ரசிகர்கள்🙏

  |   Kollywood

நாளை வெளியாகவுள்ள 🎥கபாலி பட ரிலீசை 🌟ரஜினிகாந்த் ரசிகர்கள், தியேட்டர்களில் கட்அவுட், பேனர்கள் அமைத்தும், கொடிதோரணங்களும் கட்டியும் விழாவாக கொண்டாடுகிறார்கள்🎉. 🎥கபாலி படம் வெற்றி பெற ரஜினி ரசிகர்மன்ற சிறப்பு 🙏வழிபாடுகளும், அன்னதானமும் நடத்தி வருகின்றனர்.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬