தமிழ்நாடு நிதிநிலை💰 அறிக்கையின் முழு விவரங்கள்👍

  |   செய்திகள்

தமிழக சட்டசபை நிதிநிலை இன்று தாக்கல் செய்யப்பட்டது. நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சட்டசபையில் 2016-17-ம் ஆண்டுக்கான திருத்திய நிதிநிலையை இன்று தாக்கல் செய்தார்

அதில் ஒவ்வொரு துறைக்கும் ஒதுக்கப்பட்ட நிதி பற்றிய முழு விவரம்

💰 சமூக நலத்துறைக்கு ₹4,512 கோடி .
💰 பள்ளிக் கல்வித் துறைக்கு ₹24,130 கோடி .
💰 பள்ளிக் கட்டடங்களை🏫 மேம்படுத்த ₹330.60 கோடி .
💰 அனைவருக்கும் கல்வி வழங்க ₹125.70 கோடி .
💰 வனத்துறைக்கு நிதி ₹652.78 கோடி .
💰 உயர்கல்வி 👧📖👦மாணவர் சேர்க்கை 44% அதிகரித்துள்ளது. தமிழக உயர் கல்வித் துறைக்கு ₹3,679 கோடி. இடை நிலை கல்வி திட்டத்துக்கு ₹1,139 கோடி நிதி. மாணவ, மாணவியருக்கு வழங்கப்படும் மடிக்கணினி, இலவச சீருடை திட்டத்துக்கு ₹2705 கோடி .
💰 முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களின் கல்வி📖 செலவுக்கு ₹580 கோடி .
💰 போக்குவரத்துத்🚌 துறைக்கு ₹1,295.08 கோடி .
💰 தீயணைப்புத்🔥 துறைக்கு ₹230.7 கோடி .
💰 தொழிற்துறைக்கு ₹2104 கோடி செய்யப்படும்.
💰 தமிழகத்தில் சாலை🛣 மற்றும் மேம்பாலத் திட்டங்களுக்கு ₹1,230 கோடி.
💰 கால்நடைத்துறைக்கு🐶 ₹1188 கோடி .
💰 பால்வளத்துறைக்கு ₹121 கோடி .
💰 காவல்துறையை👮 நவீனமயமாக்க ₹68.62 கோடி .
💰 சிறைக்⛓ காவல்துறைக்கு ₹282.92 கோடி ஒதுக்கப்படுகிறது.
💰 ஊரக வளர்ச்சித் துறைக்கு 21,186 கோடி .
💰 முத்துலட்சுமி மகப்பேறு மருத்துவ💉 திட்டத்துக்கு ₹668 கோடி .
💰 மக்கள் நல்வாழ்வுத்😃 துறைக்கு ₹9,073 கோடி .
💰 தொட்டில் குழந்தை👶 திட்டத்துக்கு ₹140 கோடி.
💰 ஆறுகள்🌊 புத்துயிர் திட்டத்தின் கீழ் ₹24.58 கோடி.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬

Original Image Credit : IANS