'தல57' படத்தில் 💃அக்ஷரா ஹாசனா😳

  |   Kollywood

சத்யஜோதி பிலிம்ஸ் 💰தயாரிப்பில், ‘சிறுத்தை’ சிவா 🎬இயக்கும் படம் ⭐அஜித்தின் 57வது படமாக அமைத்துள்ளது. அனிருத் இப்படத்திற்கு 🎼இசையமைக்கிறார். இப்படத்தின் கதாநாயகிக்காக 💃 காஜல் அகர்வாலிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், ⭐கமலின் இளையமகளான ⭐அக்ஷரா ஹாசன் ‘தல57’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் கதாநாயகியாக 💃அக்ஷரா ஹாசன் நடிக்கவில்லை, ஆனால் வலுவான ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ⭐அக்ஷரா ஹாசன் தற்போது ⭐கமல் ஹாசன் 🎬இயக்கி நடித்துள்ள 🎥சபாஷ் நாயுடு படத்தில், இணை இயக்குனரான பணியாற்றியுள்ளார். மேலும் ஹிந்தியில், தனுஷ்-அமிதாப்பச்சன் நடித்த 🎥'ஷமிதாப்' படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬

Original Image Credit: IANS