தவானா❓ ராகுலா❓ - ⭐கோலி பதில்💬

  |   கிரிக்கெட்

🇮🇳இந்திய அணியின் டெஸ்ட் கேப்டனான ⭐கோலியிடம், ⭐முரளி விஜய்யுடன் ஒப்பனராக களம் இறங்கப்போவது ⭐KLராகுலா அல்லது ⭐ஷிகார் தவானா என்று கேட்டதற்கு 🔈 , "⭐ ராகுல் எல்லா விதமான போட்டிகளிலும், சிறப்பாக ஆடும் திறமை கொண்டவர் தான்👏, ஆனால் ⭐தவான் ஆதிக்கம் செலுத்தக்கூடிய வீரர். சர்வதேச போட்டிகளில் சிறப்பான தொடக்கத்தை ஆதிக்கம்👊 செலுத்தும் வீரரால் மட்டுமே தர முடியும்" என்று கூறினார்😐.

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬