பாரதிராஜா 👏இயக்கத்தில் ⭐விக்ரம் மகன் அறிமுகமாகிறாரா❓

  |   Kollywood

🎬இயக்குநர் பாரதிராஜா இயக்கத்தில், காதல் கதையாக உருவாகும் படத்தில் ⭐விக்ரம் மகன் துருவ், இயக்குநர்🎬 வசந்த் மகன் இருவரையும் ஒருசேர அறிமுகப்படுத்த 🎬 பாரதிராஜா திட்டமிட்டிருக்கிறாராம். இதுப்பற்றி உறுதிப்படாத செய்திகள் வெளியாகியுள்ளன.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬