மேற்கிந்திய தொடர் குறித்து 😎டோனி கருத்து💭

  |   கிரிக்கெட்

🇮🇳இந்திய கிரிக்கெட் அணியின் ஒரு நாள் மட்டும் T20 கேப்டன் 😎தோனி, நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது🔈, " டெஸ்ட் போட்டிகளிலிருந்து விலகியது வருத்தமாக இருந்தாலும், ஓய்வு பெற்றது சரியான முடிவு தான்" என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர், “கிரிக்கெட் உடனான தொடர்பை யாராலும் விட முடியாது. கிரிக்கெட்டை விட்டு விலகிய பிறகும், எதாவது ஒரு வகையில் கிரிக்கெட் விளையாட்டுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள முயல்கிறோம்😃” என்று தெரிவித்துள்ளார். மேற்கிந்திய தொடர் பற்றி கேட்டதற்கு, மேற்கிந்திய தீவுகளில், சுழற்பந்து வீச்சாளர்களுக்கு அதிக வாய்ப்புகள் இருக்கும். எனவே 🇮🇳இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக விளையாடுவார்கள் என்று கருதுவதாக தெரிவித்தார்👍.

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬

Original Image Credit: IANS