🎼கபாலி படம் எப்படி❓

  |   Kollywood

கலைப்புலி S தாணு 💰தயாரிப்பில், அதிகஎதிர்பார்ப்புடனும், 😍ரசிகர்கள் ஆரவாரத்தோடும் இன்று வெளியானது 🎥'கபாலி' திரைப்படம். பா. ரஞ்சித் 🎬இயக்கியிருக்கும் இந்த படத்தில் 🌟ரஜினியின் நடிப்பு எல்லோராலும், புகழ்ந்து பேசப்பட்டு வருகின்றது. 🎼சந்தோஷ் நாராயணன் பின்னணி இசை இந்தப் படத்திற்கு கூடுதல் பலம் அளித்துள்ளது. தமிழர்களுக்காக பாடுபடும் தாதாவாக இப்படத்தில் ரஜினி அற்புதமாக நடித்துள்ளார். ராதிகா ஆப்தே, தன்ஷிகா ஆகியோரின் நடிப்பு இப்படத்திற்கு மிக கச்சிதமாக உள்ளது 👏. ⭐ரஜினி படம் போல் இல்லாமல், முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் 🎥'கபாலி' படம் வெற்றியடைந்துள்ளது.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬