தமிழ், தெலுங்குவை தாண்டி கன்னடத்திற்கு செல்கிறது 🎥பிச்சைக்காரன்👏

  |   Kollywood

⭐விஜய் ஆண்டனி- 💃சாதனா டைட்டஸ் நடிப்பில், சசி 🎬இயக்கத்தில் வெளியான 🎥'பிச்சைக்காரன்' தமிழில் 15 கோடிகள் வரை வசூல் செய்தது👏. தமிழைத் தொடர்ந்து தெலுங்கில் இப்படம் 'பிச்சக்காடு' என்ற பெயரில் டப் செய்து வெளியிடபட்டது. வெறும் 50 லட்சங்களுக்கு விலை போன இப்படம், ஆந்திராவில் 25 கோடிகள் வரை வசூலித்துள்ளது😳. இந்நிலையில் கன்னடத்தில் இப்படத்தை ரீமேக் செய்யவுள்ளனர். இப்படத்தின் கன்னட உரிமையை யோகேஷ் துவாரகேஷ் என்பவர் கைப்பற்றியிருக்கிறார். இதில் நாயகனாக கிருஷ்ணா அஜய் ராவ் நடிக்கிறார்👍.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬