'நிதிநிலை💰 தாக்கலில் வெற்று அறிவிப்புகளே உள்ளது" 🔈 மு.க. ஸ்டாலின்

  |   செய்திகள்

தமிழக சட்டப்பேரவையில் 2016-17ம் ஆண்டுக்கான திருத்திய நிதிநிலை 📜அறிக்கை நேற்று(21/07/2016) தாக்கல் செய்யப்பட்டது. இதைப்பற்றி 👔மு.க. ஸ்டாலின் கருத்து தெரிவித்த போது, “தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட்டில் வெற்று அறிவிப்புகளே இடம்பெற்றுள்ளன. முக்கிய அம்சங்கள எதுவும் இடம்பெறாதது வேதனை அளிக்கிறது. நதிகள் இணைப்பு, மோனோ ரெயில் திட்டம் பற்றிய எந்த அறிவிப்பும் இல்லை. மேலும் தமிழகத்தின் கடனை எப்படி அடைக்கப்போகிறார்கள் என்பது பற்றியும் பட்ஜெட்டில் குறிப்பிடப்படவில்லை😟” என்று கூறினார்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬

Original Image Credit : IANS