✨பிரபலங்கள் கொண்டாடும் 🎥காபலி 🙌

  |   Kollywood

🔰 🎬இயக்குனர் வெங்கட் பிரபு 🎥கபாலி படத்தை பார்ப்பதற்கு முன், 🎥கபாலி டீ- ஷர்டை👕 அணிந்து, நடிகர் ⭐வைபவ் அதை தொழுவது🙏 போலவும் புகைப்படம்📷 வெளியிட்டிருந்தார். மேலும் அவர், ரஜினியை இப்படி காட்டியதற்கு நன்றி என்றும் இயக்குனருக்கு தெரிவித்திருந்தார்.

🔰குரோம்பேட்டையிலுள்ள 'வெற்றி' திரையரங்கிலும், ‘கபாலி’ படத்தின் சிறப்பு காட்சி 4 மணிக்கு திரையிடப்பட்டது. இந்த தியேட்டரில் ‘கபாலி’ படத்தை பார்க்க ⭐சித்தார்த்,⭐சிவகார்த்திகேயன்,🎼இசையமைப்பாளர் அனிருத், 🎬இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோர் வந்தனர்.

🔰மலையாள ⭐ஜெயராம் தனது மகன் காளிதாசுடன் 'காசி' திரையரங்களில் 🎥‘கபாலி’ படத்தை முதல் காட்சியை பார்த்துள்ளார்.

🔰 ⭐சிம்பு நடிக்கும் ‘அன்பானவன் அறிவானவன் அடங்காதவன்’ படப்பிடிப்பு திண்டுக்கலில் நடைபெற்று வருகிறது. அதனால், சிம்பு இன்று காலை 6.45 மணிக்கு படக்குழுவினருடன் திண்டுக்கல் ராஜேந்திரா தியேட்டருக்கு வந்து🎥'கபாலி' படத்தை பார்த்தார்.

🔰🎬இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், "இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்தை மிகவும் ரசித்து பார்த்தேன். மாயநதி பாடலுக்கு முன் வந்துள்ள ஒரு சீன் மிகவும் அற்புதமாக இருந்தது" என்று ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬

Original Image Credit: https://goo.gl/kGjQFp