மேற்கிந்திய தீவுகளில், 1⃣ல் நாள் ஆட்டத்தில் 🇮🇳இந்தியா 302/4👍

  |   கிரிக்கெட்

🇮🇳இந்திய- மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் 1⃣ல் டெஸ்ட் போட்டி நேற்று ஆன்டிகுவாவில் தொடங்கியது. டாஸ் ஜெயித்த 🇮🇳இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர் முரளி விஜய் 7⃣ ரன்னில் ஆட்டமிழந்தார், பிறகு புஜாரா 16 ரன்னில் ஆட்ட மிழந்தார். பிறகு தவானுடன் கைகோர்த்த ⭐கோலி சிறப்பாக ஆடி, ஜோடியாக 105 ருங்கள் எடுத்தனர். பின்னர் தவான் 84(147) ரன்கள் எடுத்து ஆட்டமிழக்கும் போது🇮🇳இந்திய அணி 179/3 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்து ⭐கோலியுடன் ரகானே ஆடினார். அபாரமாக விளையாடிய கேப்டன் ⭐விராட் கோலி சதம்💯 அடித்தார். ரகானே 22 ரன்னில் பிஷு பந்து வீச்சில் வெளியேறினார். தற்போது ⭐கோலி 143 ருன்களுடனும், அஸ்வின் 22 ருன்களுடனும் காலத்தில் உள்ளனர். மேற்கிந்திய தீவுகள் பந்து வீச்சாளர் பிஷூ 3⃣ விக்கெட்களை கைப்பற்றினார்👏.🇮🇳இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 302/4 ரன்கள் பெற்றுள்ளது👍.

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬

Original image Credit: https://goo.gl/VAUJkJ