🎬விஜய் இயக்கத்தில் ⭐ஜெயம் ரவி👏

  |   Kollywood

🎬இயக்குனர் விஜய் இயக்கும் அடுத்த படத்தில், ⭐ஜெயம் ரவி நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு 🎼ஹாரிஸ் ஜெயராஜ், இசையமைக்கவுள்ளார். இப்படத்தை பற்றி ⭐ஜெயம் ரவி கூறும்போது🔈, “இந்த கதை மிக சுவாரசியமாக, மக்களின் ரசனைகளுக்கு ஏற்ற பல விஷயங்களையும் உள்ளடக்கி இருக்கிறோம். மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் எல்லா அம்சங்களும் படத்தில் இடம் பெறுகின்றன. 🎼ஹாரீஸ் ஜெயராஜ் எங்களுடன் கைகோர்த்திருப்பது, மேலும் பலமாக அமைந்திருக்கிறது” என்றார்.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬