3⃣ நாய்குட்டிகளுக்கு🐶 உயிரோடு தீவைத்த🔥 சிறுவர்கள் கைது⛓

  |   செய்திகள்

ஐதராபாத்தில், கடந்த 16–ந்தேதி 8⃣ சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடினார்கள். 12 முதல் 17 வயது வரை உள்ள அவர்களில் 5⃣ பேர் மாணவர்கள். 3⃣ பேர் வேலை செய்து வருபவர்கள். கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது 3⃣ நாய்க் குட்டிகள்🐶 இடைவிடாமல் குரைத்துக் கொண்டே இருந்ததாலும், நாய்க்🐶 குட்டிகளின் சத்தம் மிகவும் எரிச்சலாக இருந்தாலும். அந்த சிறுவர்கள், தீ🔥 மூட்டி அதில் நாய்க் குட்டிகளை🐶 போட்டு கொன்றனர். 3⃣ நாய்க் குட்டிகளை உயிரோடு எரித்துக் கொன்ற, அந்த கொடூர காட்சி சமூக வலைத் தளங்களில் பரவியது. 👮போலீசார் அந்த வீடியோ காட்சியின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து சிறுவர்களை கைது செய்தனர்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬