BCCI நிர்வாகிகள் 9⃣ வருடத்துக்கு மேல் பதவி வகிக்க முடியாது😱

  |   கிரிக்கெட்

IPL சூதாட்ட சர்ச்சையை அடுத்து 🇮🇳இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு லோதா கமிட்டி பல்வேறு பரிந்துரைகளை சிபாரிசு செய்து அறிக்கையை தாக்கல் செய்தது. கிரிக்கெட் வாரிய நிர்வாகத்தில் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் யாரும் இருக்கக்கூடாது, வயது, பதவிகாலத்தில் வரம்பு உள்பட பல பரிந்துரைகளை செய்தது. கடந்த 18-ந்தேதி தீர்ப்பு அளித்த உச்ச நீதிமன்றம்⚖, லோதா கமிட்டி அறிக்கையை ஏற்க உத்தரவிட்டது. அதன் படி, 9⃣ வருட காலம் BCCI நிர்வாகத்தில் பதவி வகித்தவர்கள் BCCIயிலிருந்து விலக வேண்டும்😯.

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬