😎MS தோனி: ஆஸ்திரேலியா🇦🇺 கிரிக்கெட் அகாடமியின் விளம்பர தூதுவர்👏

  |   கிரிக்கெட்

MS தோனி😎, ஆஸ்திரேலியாவில்🇦🇺 உள்ள, கிரேக் மெக்டெர்மோட் சர்வதேச கிரிக்கெட் அகாடமியின்🏏(CMICA), விளம்பர தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்👏. இதைப்பற்றி 😎தோனி கூறியபோது🔈, "என்னால் கிரிக்கெட்டிற்கு செய்ய முடிந்த சிறிய நன்றிக்கடன் இதுவே. இந்த அகாடமி மூலம், 👦சிறுவர்கள் கல்வி📖 மட்டும் விளையாட்டு🏏 ஆகிய இரண்டிலும் , கவனம் செலுத்த முடியும். சில குழந்தைகள், விளையாட்டில் திறமையிருந்தாலும், கல்வியில்📖 மட்டுமே கவனம் செலுத்தி வருகின்றனர். அவர்களை கண்டறிய இந்த அகாடமி உதவும்" என்று கூறினார்.

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬

Original Image Credit: IANS