இங்கிலாந்து 🆚 பாகிஸ்தான் : இங்கிலாந்து சிறப்பான தொடக்கம்👏

  |   கிரிக்கெட்

முதல் டெஸ்ட் போட்டியில், வென்ற பாகிஸ்தான் அணிக்கு, இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி கடுமையான 💪பலத்தோடு எதிர்கொள்கிறது. 2⃣வது ஆட்டம் நடைபெற்று வரும் இன்று, இங்கிலாந்து அணி 5⃣ விக்கெட் இழப்பிற்கு 457 ரன்கள் எடுத்து, வலுவான நிலையில் உள்ளது. ⭐ஜோ ரூட் 193 ரன்களுடனும், ⭐பென் ஸ்டோக்ஸ் 28 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். பாகிஸ்தான் அணியின் ⚡அமீர் மற்றும் ⚡ரஹட் அலி தலா 2⃣ விக்கெட்களை கைப்பற்றினர்.

ஸ்கோர்கார்டு:*982