சுசீந்திரன் 🎬இயக்கத்தில் விஷ்ணு விஷால்-ஸ்ரீதிவ்யா👏

  |   Kollywood

🎥‘வெண்ணிலா கபடிக்குழு,’ 🎥‘ஜீவா’ ஆகிய படங்களை தொடர்ந்து விஷ்ணு விஷால்-சுசீந்திரன் இணைந்து மூன்றாவதாக ‘மாவீரன் கிட்டு’ என்ற படத்தில் பணிபுரிகின்றனர். இப்படத்தில், கதாநாயகியாக 💃 ஸ்ரீதிவ்யா நடிக்கிறார். விஷ்ணு விஷால்-ஸ்ரீதிவ்யா இருவரும் ஏற்கனவே ‘ஜீவா’ படத்தில் ஜோடியாக நடித்து இருந்தார்கள். முக்கிய வேடத்தில் பார்த்திபன், நகைச்சுவை கதாபாத்திரத்தில் சூரி ஆகியோர் நடிக்கின்றனர். D.இமான் 🎼இசையமைக்கிறார். சூரியா ஒளிப்பதிவு செய்கிறார். வசனம்-பாடல்களை யுகபாரதி எழுதியிருக்கிறார். 🎥‘மாவீர இப்படத்தை பற்றி, 🎬சுசீந்திரன் கூறும்போது🔈, “இது, ஈழ விடுதலை பற்றிய திரைப்படம் அல்ல. 1985 காலகட்டத்தில், தமிழகத்தில் மக்களின் உரிமைக்காக போராடிய ஒரு வீரனை பற்றிய படம்தான் இது” என்றார்.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬