பிரான்ஸ் ரெக்ஸ் சினிமாஸில் 🎥கபாலி புது சாதனை😮

  |   Kollywood

ஐரோப்பிய நாடுகளில் மிகப்பெரிய திரையரங்கானது ‘ரெக்ஸ் சினிமாஸ்’. பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிசில் அமைந்துள்ள இந்த திரையரங்கில் மொத்தம் 2700 இருக்கைகள்💺 உள்ளன. நேற்று வெளிவந்த 🎥‘கபாலி’ படம் இங்கு திரையிடப்பட்டது. இதுவரை ரெக்ஸ் சினிமாஸில் திரையிடப்பட்ட எந்தவொரு திரைப்படத்திற்கும் திரையரங்கு முழுவதும் 😍ரசிகர்கள் நிரம்பியது கிடையாதாம். ஆனால், முதன்முதலாக 🎥‘கபாலி’ படத்திற்காகத்தான் ரெக்ஸ் திரையரங்கம் 😍ரசிகர்களால் நிரம்பியதாக ‘ரெக்ஸ் சினிமாஸ்’ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬