மலேசியாவில் மாறும் 🎥'கபாலி' கிளைமாக்ஸ்😯

  |   Kollywood

பா. ரஞ்சித் இயக்கத்தில், 🎥'கபாலி' படத்தின் மலேசிய பதிப்பின் ‘கிளைமாக்ஸ்’ காட்சி மாற்றப்பட்டுள்ளது. தமிழில் ‘கிளைமாக்ஸ்’ காட்சியில், அவர் துப்பாக்கியால் சுடப்படுவது போல் அமைந்துள்ளது. இதே 🎥கபாலி படத்தின் மலேசிய பதிப்பின் ‘கிளைமாக்ஸ்’ காட்சியில், அவர் 👮போலீசில் சரணடைந்ததாக காட்டப்பட்டுள்ளது.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬