🇮🇳இதேபோல நிலையான ஆட்டம் தர வேண்டும் 🔈 கோலி

  |   கிரிக்கெட்

🇮🇳இந்தியா அணியின் அபாரமான வெற்றிக்கு பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய ⭐விராட் கோலி, "இப்போது எங்கள் அணி மேன்மை அடைந்துள்ளது. நாங்கள் இப்போது ஒரு படி மேலே போய் எதிரணியினரை எல்லா நிலையிலும் 💪வீழ்த்தும் சூழ்நிலையில் இருக்க வேண்டும்👍. 🇮🇳இந்திய அணி ஆளும் தகுதியில் இருக்க வேண்டும். அதன் மூலமாகவே எங்கள் அணி இன்னும் சிறப்பானதாகும். நங்கள் எங்களுக்குள்ளே ஒரு போட்டியோடு விளையாடி வருவதனால், அணியின் பலம் கூடியுள்ளது. இது போன்ற வெற்றிகளை🎉 தொடர்ந்து பெற வேண்டும்." என்று ⭐கோலி குறிப்பிட்டுள்ளார்👏

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬