முதல் டெஸ்ட்டில் 🇮🇳இந்தியா அபார வெற்றி🎉

  |   கிரிக்கெட்

⭐அஸ்வின் அதிரடியால், 🇮🇳இந்திய அணி 1⃣ இன்னிங்ஸ் மற்றும் 92 ரன்களில் வெற்றி🎉. முதல் இன்னிங்சில் 8⃣ விக்கெட் இழப்பிற்கு 566 ரன்கள் பெற்று, 🇮🇳இந்திய அணி டிக்லார் செய்தது. பின்னர் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணியினர் முதல் இன்னிங்ஸில், 243 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. மேற்கிந்திய தீவுகள் அணியில் அதிகபட்சமாக KC பிராத்வைட் 74 ரங்களும், டவ்ரிக் 57 ரன்களும் எடுத்தனர். முதல் இன்னிங்சில் மொஹம்மத் ஷாமி மற்றும் உமேஷ் யாதவ் தலா 4⃣ விக்கெட்கள் எடுத்தனர். பாலோ ஆன் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி இரண்டாவது இன்னிங்சில், அஸ்வின் பந்துவீச்சில் 231 ரன்களுக்கு சுருண்டனர். இரண்டாவது இன்னிங்சில் அஸ்வின் 7⃣ விக்கெட்களை கைப்பற்றினார். அதிகபட்சமாக மேற்கிந்திய தீவுகளின், CR பிராத்வைட் 51 ரங்களும், சாமுவல்ஸ் 50 ரன்களும் எடுத்தனர்.

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬