🎬ஏ.எல். விஜய் - 💃அமலாபால் உறவில் 💔 விரிசலா😱

  |   Kollywood

ஜூன் 12, 2014ல் திருமணமான💍 தம்பதியினர் இயக்குனர் 🎬ஏ.எல்.விஜய்- 💃அமலா பால். இந்த தம்பதிக்குள் 💔விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும், இருவரும் விவாகரத்து செய்யும் மனநிலையில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இருவரும் பிரிய முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன😳. இதை இரு தரப்பில் இருந்தும் இதுவரை மறுக்கவில்லை😯. ஆனால் அவர்களின் நெருங்கிய சொந்தங்கள் 'ஒரு போதும் அவர்கள் பிரிய ❌மாட்டார்கள்' என்று கூறி வருகின்றனர். இருப்பினும் சிலர், அவர்கள் பிரிவது உறுதி என்றும், அந்த முடிவினை அவர்களே அறிவிப்பார்கள் என்று கூறிவருகின்றனர்.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬