🎥'கபாலி' இரண்டாம் பாகமா❓

  |   Kollywood

🌟ரஜினி நடிப்பில் கடந்த ஜுலை 22-ந் தேதி வெளிவந்த 🎥‘கபாலி’ வசூலில் பல்வேறு சாதனைகளை முறியடித்து வருகிறது. இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சி இரண்டாம் பாகம் வரும் என்பதுபோல முடிக்கப்பட்டு இருக்கிறது. எனவே, இரண்டாம் பாகம் வெளியாகுமா என்ற கேள்விக்கு 🎥‘கபாலி’ படத்தின் தயாரிப்பாளர்💰 கலைப்புலி எஸ்.தாணு 💬பதிலளித்துள்ள அவர், "‘கபாலி’ படம் வசூலில் மிகப்பெரிய சாதனையை படைத்து வருகிறது. இப்படத்தின் இரண்டாம் பாகம் எடுப்பதற்குக்கூட தயாராக இருக்கிறேன்" என்று தெரிவித்தார்.

Original Image credit : IANS