⭐கமல் காலில் காயபட்டதால், 🎥'சபாஷ் நாயுடு' படப்பிடிப்பு ஒத்திவைப்பு👍

  |   Kollywood

சில நாட்களுக்கு முன் ⭐கமல், அவரது 🏠வீட்டு மாடிப்படியில் இருந்து தவறி விழுந்ததில், அவரது காலில் பலத்த காயம் ஏற்பட்டது😔. இதையடுத்து, சென்னை தனியார் மருத்துவமனையில்🏥 அனுமதிக்கப்பட்ட ⭐கமலுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால், ஆகஸ்ட் முதல் வாரத்தில் தொடங்குவதாக இருந்த 🎥‘சபாஷ் நாயுடு’ அடுத்தக்கட்ட படப்பிடிப்பை தற்போது ஒத்திவைத்துள்ளனர். காலில் ஏற்பட்ட காயத்துக்கு மேற்கொண்டுவரும் சிகிச்சைக்கு பின்னர் ⭐கமல், சில நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டி இருப்பதால்,🎥‘சபாஷ் நாயுடு’ படப்பிடிப்பை செப்டம்பர் மாதத்திற்கு தள்ளி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬