💉ரத்தம் ஏற்றியதால் 182 பேருக்கு ➰எய்ட்ஸ்😱

  |   செய்திகள்

🇮🇳இந்தியாவில் ரத்தம் ஏற்றியதன் மூலம் மட்டும் 2,234 பேர் ➰எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது😳. இதனை நேற்று மேல்-சபையில் சுட்டிக்காட்டினார் காங்கிரஸ் உறுப்பினர்👳 பிரகாஷ் கஜ்பியே. இதற்கு ✍எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார் சுகாதாரத்துறை மந்திரி தீபக் சாவந்த், “கடந்த 1½ ஆண்டில் மட்டும் ரத்தம் ஏற்றியதன் மூலம், மராட்டிய மாநிலத்தில் 182 பேர் ➰எய்ட்ஸ் நோய் பாதிப்புக்கு உள்ளானார்கள்” என்றார்😱. மேலும் சம்பந்தப்பட்ட ரத்த வங்கிகள் குறித்து உறுதியான தகவல் கிடைத்த பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் 💬பதிலளித்தார்.