ஆஸ்திரேலிய🇦🇺 பந்துவீச்சு பயிற்சியாளர் பதவியிலிருந்து முரளிதரன்💫 ராஜினாமா ‼

  |   கிரிக்கெட்

இலங்கையில் நடக்கும் ஆஸ்திரேலியா🇦🇺 அணியின் சுற்றுப்பயணத்தில், ஆஸ்திரேலிய பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட முரளிதரன்💫, அந்தப்பதவியை ராஜினாமா செய்தார்😮. இதைப்பற்றி கூறிய ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம், "இலங்கை கிரிக்கெட் வாரியத்திடம் நடந்த பேச்சுவார்த்தையின் முடிவில், முரளிதரன் ஆஸ்திரேலிய பந்து வீச்சு பயிற்சியாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். மீண்டும் அவர் அந்த பதவி வகிப்பது பற்றி கூற முடியாது " என்று அறிவித்துள்ளனர்😳.

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬