கேப்டனாக ⭐கோலி சிறப்பாக செயல்படுவதாக பாராட்டியுள்ளார்👏 இயான் பிஷாப்👍

  |   கிரிக்கெட்

மேற்கிந்திய தீவுகள் முன்னாள் பந்து வீச்சாளர் இயான் பிஷாப், மேற்கிந்திய தீவுகள் வீரர்களைவிட, இந்திய வீரர்கள் மிகவும் அனுபவசாலிகள் என்று கூறியுள்ளார். மேலும் அவர், "⭐கோலியின் ஆக்ரோஷமான குணம் அவர் கேப்டனாக செயல்படும்போது தெரிகிறது👏. அவரை போல ஆக்ரோஷமான கேப்டனை பார்ப்பது எனக்கு மிகவும் பிடிக்கும்😍" என்று கூறியுள்ளார்.

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬