🎥'கபாலி' படத்தை காணவுள்ளார் ⭐கமல்ஹாசன்

  |   Kollywood

🎥'கபாலி' படத்தை நேற்று தனது நண்பரும், அரசியல் விமர்சகருமான சோ.ராமசாமிக்கு திரையிட்டு காண்பித்த 🌟ரஜினி, அடுத்ததாக தனது மற்றொரு நண்பரான கமலுக்கு 🎥'கபாலி' படத்தின் சிறப்புக்காட்சியை திரையிட்டு காண்பிக்க ஏற்பாடுகள் செய்து வருவதாக கோலிவுட் வட்டாரங்களில் கூறப்படுகிறது.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬