சென்னை - மதுரை விமானத்தில்✈ திடீர் எந்திர கோளாறு😱

  |   செய்திகள்

சென்னை விமான நிலையத்திலிருந்து மதுரைக்கு புறப்பிட்ட தனியார் பயணிகள் ✈விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென்று எந்திர கோளாறு ஏற்பட்டதால் தொடர்ந்து பறக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதில் 28 பயணிகளும், 5⃣ விமான சிப்பந்திகளும் இருந்தனர். உடனே, விமானி சென்னையில் உள்ள விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். அந்த விமானம் மீண்டும் சென்னையிலேயே தரையிறங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன் காரணமாக விமானத்தில் இருந்த 33 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். விமானியின் சாதுரியமான செயலை அனைவரும் பாராட்டினார்👏

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬