தென் ஆப்பிரிக்கா அணியில் இன ஒதுக்கீடு அடிப்படையில் வீரர்களா❓😱

  |   கிரிக்கெட்

இன ஒதுக்கீடு அடிப்படையில் வீரர்களை நியமனம் செய்யவுள்ளதாக😱 தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் செய்தி வெளியிட்டுள்ளது😣. தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரிய தலைவர்👔 கிறிஸ் நென்சானி கூறியதில், "கருப்பு இன வீரர்கள் கண்டிப்பாக அணியில் இடம்பெற வேண்டும் என்பதற்காகவே எடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார். இதுவரை எத்தனை கருப்பு இன வீரர்கள் அணியில் இடம் பெறுவார்கள் என்பது முடிவாகவில்லை என்றும் குறிப்பிட்டார். மேலும், கிரிக்கெட்🏏, ரக்பி🏈, நெட்பால் ஆகிய போட்டிகளில் கருப்பு இன வீரர்கள் குறைந்துள்ள காரணத்தினால் தான், தென் ஆப்பிரிக்கா அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது😳.

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬