⭐அஜித்தின் அடுத்த படம் குறித்த சுவாரசியமான தகவல்கள்👍

  |   Kollywood

முழுக்க முழுக்க வெளிநாடுகளில் படமாக்கப்படவுள்ள ⭐அஜித்தின் 57வது படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 2-ம் தேதி பல்கேரியாவில் துவங்கவுள்ளது. சுமார் 40 நாட்கள் அங்கு படப்பிடிப்பு நடக்கவுள்ளது. ஐரோப்பாவின் மிகப்பெரிய ஸ்டுடியோக்களில் ஒன்றான 'நிபோயனா'வில் நடக்கவுள்ளதாம். இந்த ஸ்டுடியோவில் ஹாலிவுட்டில் புகழ்பெற்ற படங்களான 🎥‘300 ரைஸ் ஆப் ஆன் எம்பையர்’, 🎥‘தி எக்ஸ்பெண்டபிள்ஸ்(2&3)’, 🎥‘லண்டன் ஹேஸ் பாலன்’ போன்ற படங்களின் படப்பிடிப்பை நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬