இன்றைய 2⃣ டெஸ்ட் போட்டிகளின் விவரம்📜

  |   கிரிக்கெட்

போட்டி#1: ஜிம்பாப்வே 🆚 நியூசிலாந்து

இன்று(நாள்#1) சிற்றுண்டி இடைவேளையில், ஜிம்பாப்வே அணி 8⃣ விக்கெட் இழப்பிற்கு 120 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து அணியின் நீல் வாக்னர் 5⃣ விக்கெட்களை கைப்பற்றியுள்ளார்.
இப்போட்டியின் ஸ்கோர்களை உடனுக்குடன் பெற : sc10 என டைப் செய்யவும்.

ஸ்கோர்கார்டு: *32

போட்டி#2: இலங்கை 🆚 ஆஸ்திரேலியா

இன்றைய(நாள்#3) ஆட்டத்தின் முடிவில், 2⃣வது இன்னிங்ஸ் விளையாடும் இலங்கை அணி, 6 விக்கெட் இழப்பிற்கு 282 ரன்கள் எடுத்து 196 ரன்கள் முன்னிலை வகிக்கிறது. குசால் மெண்டிஸ் 169 ரன்களுடனும்👏, டில்ருவேரா பெரேரா 5 ரங்களுடனும் களத்தில் உள்ளனர்.👍
இப்போட்டியின் ஸ்கோர்களை உடனுக்குடன் பெற : sc6 என டைப் செய்யவும்.

ஸ்கோர்கார்டு: *682

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬