'நெருப்புடா' 🎤அருண்குமார் காமராஜை பறக்க வைத்த விஜய்😃

  |   Kollywood

இளைய தளபதி விஜய் தன்னை அழைத்து பேசியதில் மகிழ்ச்சி கொண்ட 'நெருப்புடா' அருண்ராஜா காமராஜ், அவரது சந்தோஷத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இதைப்பற்றி, தனது ட்விட்டர் பதிவித்துள்ள அவர், "இளைய தளபதி விஜய் என்னை அழைத்து பேசியது எனக்கு மிகவும் ஊக்கமளித்தது" என்று கூறினார்

📲 Get கோலிவுட் on Whatsapp 💬