12 வயது 😍ரசிகைக்கு ஆறுதல் சொன்ன ⭐தனுஷ்👍

  |   Kollywood

ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 12 வயது சிறுமி👧, கோடீஸ்வரி😯. இவர் நடிகர் ⭐தனுஷின் தீவிர ரசிகையாம்😍. ⭐தனுஷ் அவரை நேரில் சந்தித்து, சந்தோஷப் படுத்தியுள்ளார்👏. கோட்டீஸ்வரியை அவர் சிகிச்சைப் பெற்று வரும் மருத்துவமனைக்கே🏥 நேரில் சென்று சந்தித்துள்ளார். ⭐தனுஷை பார்த்ததும் கோட்டீஸ்வரி மிகுந்த உற்சாகம் அடைந்தார்🙌. சிறிது நேரம் பேசிவிட்டு, 📷புகைப்படமும் எடுத்துக் கொண்டு கிளம்பியுள்ளார்.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬

Original Image Credit: IANS