2⃣வது டெஸ்ட் போட்டிக்கான மேற்கிந்திய தீவுகள் அணி அறிவிப்பு📢

  |   கிரிக்கெட்

மேற்கிந்திய தீவுகளில் நடக்கும் 4⃣ போட்டிகளை கொண்ட தொடரில், இந்தியா- மேற்கிந்திய தீவுகள் அணி மோதி வருகின்றது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மேற்கிந்திய தீவுகள் அணியை இன்னிங்ஸ் மற்றும் 92 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இந்நிலையில் 2⃣வது டெஸ்ட் போட்டிக்கான வீரர்கள் பட்டியலை மேற்கிந்திய தீவுகள் அணி இன்று அறிவித்தது. அணியில் புது வீரராக, U-19 உலகக்கோப்பை போட்டியில் சிறப்பாக விளையாடிய அல்சாரி ஜோசப் இடம்பெறுகிறார்.

ஜேசன் ஹோல்டர் (இ), கிரைக் பிராத்வெய்ட், தேவேந்திர பிஷூ, ஜெர்மைன் பிளாக்வுட், கார்லோஸ் பிராத்வெய்ட், டேரன் பிராவோ, ராஜிந்திரா சந்திரிகா, ரோஸ்டன் சேஸ், மிகுவல் கம்மின்ஸ், ஷேன் டவ்ரிச் ஷானோன் கேப்ரியல், அல்சாரி ஜோசப், லியோன் ஜான்சன், மார்லன் சாமுவேல்ஸ்.

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬