இன்றைய(29/7/2016) 2⃣ டெஸ்ட் போட்டிகளின் விவரம்📜

  |   கிரிக்கெட்

போட்டி#1: ஜிம்பாப்வே 🆚 நியூசிலாந்து

இன்று(நாள்#2) 164 ரங்களுக்கு முதல் இன்னிங்சில் அணைத்து விக்கெட்களையும் இழந்தது ஜிம்பாப்வே அணி. நியூசிலாந்து அணி 2⃣ விக்கெட் இழப்பிற்கு 246 ரன்கள் பெற்று 82 ரன்கள் முன்னிலை வகிக்கின்றது.
இப்போட்டியின் ஸ்கோர்களை உடனுக்குடன் பெற : sc10 என டைப் செய்யவும்.

ஸ்கோர்கார்டு: *32

போட்டி#2: இலங்கை 🆚 ஆஸ்திரேலியா

இன்றைய(நாள்#4) போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால், ஆட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டதது. இரண்டாவது இன்னிங்ஸில், இலங்கை அணி அபாரமாக ஆடியதால், நாளை இலங்கை அணி 7⃣ விக்கெட் எடுத்தால் வெற்றி பெரும். ஆஸ்திரேலிய அணி 185 ரன்கள் எடுத்தால் வெற்றி பெரும்.

இப்போட்டியின் ஸ்கோர்களை உடனுக்குடன் பெற : sc6 என டைப் செய்யவும்.

ஸ்கோர்கார்டு: *682

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬