ஐ.நா.சபையில் 🎼இசை நிகழ்ச்சி நடத்துகிறார் 🎶 ஏ.ஆர்.ரகுமான்😮

  |   Kollywood

ஐ.நா. சபையில், ஆகஸ்ட் 15ம் தேதி, 🇮🇳இந்தியாவின் 70வது சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சிறப்பு இசை நிகழ்ச்சிக்கு⌨ திட்டமிடப்பட்டுள்ளது. அந்த இசை நிகழ்ச்சியை🎼 பிரபல இசை அமைப்பாளர் 🎼ஏ.ஆர்.ரகுமான் நடத்த உள்ளார். இந்த விழாவில், 193 நாடுகளை சேர்ந்த உறுப்பினர்கள் ஐ.நா. சபைக்கு வர உள்ளனர். இதற்கு முன்பு 1966ம் ஆண்டு கர்நாடக இசைப் 🎤பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமி இசை நிகழ்ச்சி நடத்தினார். அதன்பிறகு 50 ஆண்டுகளுக்கு பிறகு இப்போதுதான் 🇮🇳இந்தியர் ஒருவரின் 🎼இசை நிகழ்ச்சி அங்கு நடைபெறவுள்ளது.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬