சுழற்பந்து வீச்சாளர் 💫ஹர்பஜன்சிங் தந்தையானார்💐

  |   கிரிக்கெட்

🇮🇳இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் 💫ஹர்பஜன்சிங் -பாலிவுட் நடிகை கீதா பஸ்ராவை கடந்த ஆண்டு அக்டோபர் 29-ந்தேதி திருமணம் செய்து கொண்டார். 27/07/2016 அன்று 💃கீதா பஸ்ராவுக்கு அழகான பெண் 👶குழந்தை பிறந்தது. தந்தையான மகிழ்ச்சியில் உள்ள 💫ஹர்பஜன் சிங்குக்கு, சக வீரர்கள் வாழ்த்து💐 தெரிவித்து வருகிறார்கள்.

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬